100,000 பேருக்கு அரச வேலைவாய்ப்பு - பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தில் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பப் படிவம்.

குறைந்த கல்வித்தகைமையுடைய குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த 100,000 பேருக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் (முதல் கட்ட) திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதற்கான மாதிரி விண்ணப்பப் படிவம் கீழே தரப்பட்டுள்ளது.

பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தில் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பப் படிவம்.

தரவிறக்கம் (Download) செய்ய இங்கே அழுத்துங்கள்.

மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்.

மாணவர் உலகம் YouTube Channel இனை SUBSCRIBE செய்துகொள்ளுங்கள் 

HTML5 Icon
Previous Post Next Post