உப பொலிஸ் பரிசோதகர் பதவி (சாதாரணம்) - இலங்கைப் பொலிஸ் (Sri Lanka Police)


இலங்கைப் பொலிஸ் சேவையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- உப பொலிஸ் பரிசோதகர் பதவி (சாதாரணம்)
- பெண் உப பொலிஸ் பரிசோதகர் பதவி (சாதாரணம்)

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.02.17

முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவங்களை அரச வர்த்தமானியில் பார்வையிட / பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.

Source - Government Gazette (2020.01.17)
Previous Post Next Post