Learn English Words in Tamil | புதிய ஆங்கிலச் சொற்கள் - பகுதி 44


புதிய ஆங்கிலச் சொற்கள் எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் கதைக்கப் பயன்படும் சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில புதிய ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Affidavit - வாக்குமூலம் 
Verdict - தீர்ப்பு 
Attorney - வழக்கறிஞர் 
Evidence - ஆதாரம்
Guilty - குற்ற உணர்வு / குற்றமுடைய 
Plead - மன்றாடு
Solicitor - சட்ட ஆலோசகர்
Trial - விசாரணை
Ruling - உத்தரவு
Resolution - தீர்மானம் 
Gist - சாராம்சம்
Desolation - பாழடைதல் 

Wreck - சிதைவு 
Junk - குப்பை 
Filth - அழுக்கு
Pulp - கூழ் / பசை
Utmost - அதிகபட்ச 
Expand - விரிவாக்கு
Extreme - தீவிர 
Gloom - இருள் 
Maximal - அதிகபட்ச 
Paramount - முதன்மையானது / மிக உயர்ந்த
Dominate - ஆதிக்கம் செலுத்து
Eclipse - கிரகணம்
Tenor - குத்தகைதாரர்
Previous Post Next Post