Engineering Council, Sri Lanka இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:
- Office Aid
(அலுவலக உதவியாளர்)
சம்பள அளவு: 37,000/-
- Management Assistant
(முகாமைத்துவ உதவியாளர்)
சம்பள அளவு: 49,080/-
- ICT Assistant
(ICT உதவியாளர்)
சம்பள அளவு: 52,360/-
- ICT Officer
சம்பள அளவு: 70,580/-
- Personal Assistant
சம்பள அளவு: 52,360/-
- Registrar
சம்பள அளவு: 95,575/-
- Chief Executive Officer
சம்பள அளவு: 114,345/-
விண்ணப்ப முடிவுத் திகதி: 31.01.2020
முழு விபரம்:
Source - Sunday Observer (2020.01.12)